இதயம் பல முறை துடிப்பதை நிறுத்தும்,
பலமாய் மூச்சு புயலென மிரட்டும்,
தொண்டை குழாயும் புசிப்பதை அடைக்கும்,
கண்ணில் கண்ணீர் மழையென பொழியும்,
பகலில் கூட இருளின் பிம்பம் சூழும்,
வயது குறைவாய் இருந்தும் கைகள் நடுங்கும்,
இவை அனைத்தும் நிகழும் ,
காதல் வந்து,
மனம் நொந்து,
அது மறைந்திடுமோ என்று ஏங்கும் மனதில்......
Super!!!
ReplyDeletemee too had this dear....
ReplyDelete