குழந்தையின் மழலையில் ,
மழையின் சாரலில் ,
சங்கீதத்தின் இன்னிசையில் ,
இயற்கையின் அழகில் ,
நெஞ்சுக்குள் ஏதோ
ஆனந்த ஈரம்............................
பசியின் கூச்சலில்
குடிசையின் நெருக்கத்தில்
நீரின் தாகத்தில்
அன்பின் வெறுப்பில்
விழிகளின் ஓரம்
கசிந்தது ஈரம்............................
very very nice de
ReplyDeleteAgain Nice one de.
ReplyDeleteபசியின் கூச்சல், நீரின் தாகம் மட்டுமல்ல ....
ReplyDeleteகாதலின் வலியும் கண்களில் நீர் சேர்க்கும் என்பதை மறந்து விட்டாயா தோழி..?
("அன்பின் வெறுப்பு" என்ற சிறிய வார்த்தைக்குள் காதலின் வலியை அடைக்க முடியாது என்பதால் சொல்கிறேன் )